image

MONEY TREE, பணம் காய்க்கும் மரம்


1 Money Myth 07:23
2 Money Series 07:50
3 Budget Tracker 02:29
4 Salary 01:13
5 Gold 01:47
6 Inflation 09:26
7 Net Worth 02:29
8 Loan 11:25
9 EMI Detail 04:15
10 Insurance 05:45
11 Emergency Fund 02:10
12 Maths Important 05:04
13 Active Passive 05:45
14 Appreciating Asset 02:33
15 Age Savings 01:04
16 Credit Card 04:19
17 Home Load 01:01
1 Savings Rule 03:19
2 Savings vs Investment 02:07
3 Types of Investment 00:55
4 Investment story 03:39
5 Gold 07:25
6 FD 02:08
7 RD 04:18
8 Share Market 07:30
9 Mutual Fund 06:23
10 Mutual Fund Keywords 03:13
11 Which one is Best Investment 03:43
12 Home Vs Mutual Funds 04:16
13 When We Buy Home 01:27
14 Key of Investment 04:05
15 Compound Interest 06:42
16 One Crore Target 02:25

Description

We learn so many things in schools and colleges but no one teaches us even some basic things about money. What is inflation? What is budget? What is savings? What is investment? What is insurance? What is EMI? What is principal on a loan? What is interest rate? If you take a loan of 10 lakh rupees, how much interest will you have to pay on it? How to calculate interest easily? In this course cover many basic things about money. At same time Earning money is different, multiplying money is different. How to invest the money? Which one is best Invesments? gold? land? Chit funds ? Stock market? Mutual funds? How to make a money tree? How to reach the target of one crore rupees? As you can find many important videos about investing. நாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எவ்வளவோ விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். ஆனால் பணத்தை சரியாக கையாள்வது எப்படி என பணம் பற்றிய சில அடிப்படையான விஷயங்களை கூட யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. பணவீக்கம் என்றால் என்ன? சேமிப்பு என்றால் என்ன? முதலீடு என்றால் என்ன? இன்சூரன்ஸ் என்றால் என்ன? இஎம்ஐ என்றால் என்ன? கடனில் அசல் என்றால் என்ன? வட்டி என்றால் என்ன? 10 லட்ச ரூபாய் கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்? வட்டியை எளிதாக கணக்கிடுவது எப்படி? என பணம் பற்றிய பல அடிப்படை தகவல்கள் கூட நமக்கு யாரும் சொல்லித் தருவதில்லை அதை இந்த வீடியோக்களில் நீங்கள் காணலாம். பணம் சம்பாதிப்பது என்பது வேறு, பணத்தை பெருக்குவது என்பது வேறு நம்மிடம் இருக்கும் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவது எப்படி? எது சரியான முதலீடு தங்கமா? நிலமா? சீட்டு போடுவதா? பங்குச்சந்தையா ? மியூச்சுவல் பண்டா? எது சிறந்தது பணம் காய்க்க கடிய ஒரு மரத்தை உருவாக்குவது எப்படி? ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை அடைவது எப்படி? என முதலீடு பற்றிய பல முக்கியமான வீடியோக்களை இதில் காணலாம்.

₹ 99

6 Months Duration

This course provides a structured, hands-on learning experience that combines immersive lessons, practical exercises, and real-world applications. Designed for both beginners and those looking to advance their skills, it balances foundational knowledge with actionable insights to help you achieve meaningful results. Each module builds progressively on the last, creating a dynamic, step-by-step journey in a supportive and interactive environment, tailored to your success.